நலவாரிய தொழிலாளர்களுக்கு 2000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள்.!
1010 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
தமிழ்நாட்டில் நலவாரியத்தில் உள்ள சுமார் 50 லட்சம் தொழிலாளர்களுக்கு 2000 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் பொன் குமார் விருதுநகரில் பேட்டி அளித்துள்ளார்.