நாடே திரும்பி பார்க்கும் மணிப்பூர் கலவரம் நடந்தது என்ன ?
1394 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
மணிப்பூரில் நடக்கும் கலவரத்தால் குடியரசு தலைவர் ஆட்சி அமைய வாய்ப்பு இருக்கு..இரு சமூகத்தினர் இடையே நடந்த மத பிரச்சனை தான் இவ்ளோ பெரிய கலவரத்துக்கு காரணம்..இந்த மத கலவரத்துக்கு பாஜக தான் காரணம்..இந்தியாவே திரும்பி பார்த்த இந்த பிரச்சனைக்கு மோடி அவர்கள் மணிப்பூர் இருக்கும் மக்கள் யாரும் கலவரத்தில் ஈடுபட வேண்டாம் என்று கூறியுள்ளார்