கச்சத்தீவு பிளாஷ்பேக் - அரசியல் கட்சிகள் ஆடும் ஆட்டம்
1134 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் அனைவரும் தற்போது கச்சத்தீவு மீட்பு குறித்து பேச தொடங்கியுள்ளனர். இது குறித்த தொடக்கம் மற்றும் அதனை சுற்றி நடக்கின்ற அரசியல் குறித்து முழுமையாக இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளுங்கள்.