நெல்லையப்பர் திருக்கோவிலில் கார்த்திகை திருவனந்தல் வழிபாடுதமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் கார்த்திகை மாத திருவனந்தல் வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றாகும் இதனை ஒட்டி அன்னப்பறவையுடன் கூடிய தங்க பூ பல்லக்கில் எழுந்தருளி உலா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..!