இன்றைய திமுகவில் மூத்த அமைச்சர் என்றால் செந்தில் பாலாஜி தான் - Journalist Pandian
1176 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
திமுகவை பொறுத்தவரை தற்போது மூத்த அமைச்சராக செந்தில் பாலாஜி தான் செயல்பட்டு வருகிறார். மேலும் இந்த திமுக ஆட்சி முடிவதற்கு முன்பாகவே உதயநிதி துணை முதலமைச்சர் ஆவதற்கு உண்டான வாய்ப்பு அதிகமா இருக்கு.