வாக்குக்கு காசு.. அந்த திமிரில் ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள்.. சீமான் ஆவேசம்..
1117 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
அனைத்தையும் தனியார் வசம் கொடுத்துவிட்டு ஆட்சியில் இருப்பவர்கள் கொழுத்து உள்ளனர் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வடசென்னை வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது உரையாற்றியுள்ளார்.