மக்களவைத் தேர்தலுக்கு என்ன சின்னம்.? சீமான் ஆவேசம்..
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
வருகிற நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் பரிபோனது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக செய்தியாளர் சந்திப்பில் பேட்டி அளித்துள்ளார்.