வெற்றி துரைசாமியின் உடல் கண்டடைப்பு.. மீட்பு குழுவுக்கு சைதை துரைசாமி சன்மானம்..
1267 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
வெற்றி துரைசாமி உடல் விபத்து நடந்து 8 நாட்களுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டது. முன்பு கூறியபடி மீட்பு குழுவுக்கு சைதை துரைசாமி ஒரு கோடி ரூபாய் சன்மானம் தருவதாக கூறியுள்ளார்.