யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கிய ரஜினிகாந்த்
யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கிய ரஜினிகாந்த்
உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், அவரது காலில் விழுந்து ஆசி பெற்றது சர்ச்சையை கிளப்பி உள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படங்களை கொண்டு ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.Updated: 20 Aug 2023, 3:51 pm