இன்றைய இளைஞர்கள் சினிமா மீது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறார்கள் - ராஜேஸ்வரி பிரியா
1405 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
தற்போது உள்ள இளைஞர் சமுதாயம் சினிமாவை பார்த்து தான் வளர்கிறது. சினிமாவில் இளைஞர்களின் கதாநாயகர்கள் எதை செய்கிறார்களோ அதை இளைஞர்களும் பின்பற்றுகின்றனர் என ராஜேஸ்வரி பிரியா வேதனை தெரிவித்துள்ளார்.