மணிப்பூர் சென்ற ராகுல் காந்தி… போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு!
Subscribe செய்திகள் videos
மணிப்பூரில் கடந்த ஒரு மாதத்திற்க்கு மேலாக கலவரம் நடந்து கொண்டு இருக்கிறது..காங்கிரஸ் முன்னாள் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் மணிப்பூருக்கு சென்று அங்கே இருக்கும் மக்களிடம் பிரச்சனையை கேக்க சென்றார் ஆனால் காவல்துறை அதிகாரிகள் ராகுல் காந்தி அவர்களை மணிப்பூருக்கு செல்ல அனுமதிக்கவில்லை