தேர்தல் பிரச்சாரம் எப்படி இருக்கும்? பிரேமலதா பேட்டி!
1032 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
இந்த மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்தும் இந்த தேர்தல் கேப்டன் விஜயகாந்த் இல்லாமல் சந்திக்க போகும் முதல் தேர்தல் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார்.