பட்டியல் வெளியீட்டில் அசத்தும் தேசிய ஜனநாயக கூட்டணி..
Subscribe செய்திகள் videos
பாஜக கூட்டணியை பொறுத்தவரை தற்போது மக்களவை தேர்தலை முன்னிட்டு கட்சியில் முக்கியமான பொறுப்புகளில் உள்ளவர்களுக்கே முக்கியத்துவம் தந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இது எந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பலத்தை சேர்க்கும் என்பது குறித்து விரிவாக காணலாம்.