விஜய்க்கு சேரும் கூட்டத்தால் உதறல் காணும் கட்சிகள்..
1433 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
கேரளாவில் விஜய் அவரது படப்பிடிப்பிற்காக சென்றுள்ள நிலையில் அங்குள்ள ரசிகர்கள் ஏராளமானோர் தினமும் அவரை காண குவிந்து வருகின்றனர். இதனால் பல்வேறு அரசியல் கட்சியினரும் விஜய்யை தனது கைவசம் வைத்துக்கொள்ள நினைப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது.