நிலத்தை கைப்பற்றும் புத்தி திமுகவுக்கு போகவே போகாதா.. சரமாரி கேள்வி எழுப்பிய திலகபாமா..
1042 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
இந்த மண்ணையும் மக்களையும் பாதுகாக்க வேண்டிய இடத்தில் திமுக இருந்து கொண்டு நிலத்தை கைப்பற்றுகின்றனர். இதனை அவர்களுடன் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் கேள்வி கேட்க வேண்டாமா? என பாமக திலகபாமா கேள்வி எழுப்பு உள்ளார்.