பாமக கூட்டணி எந்த கட்சியுடன்.? பொதுக்குழு கூட்டத்தில் எடுத்த முடிவு என்ன.?
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
பாட்டாளி மக்கள் கட்சி இந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வாய்ப்புகள் மிகவும் குறைவு என அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்திலிருந்து தெரிய வருகிறது.