பிரதமரை காண குவிந்த சேலத்தினர்.. ஆரவாரத்துடன் பாஜகவினர் உற்சாக வரவேற்பு..
1191 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
சேலத்திற்கு இன்று பிரதமர் மோடி வருகை தந்து ரோடு ஷோ மேற்கொண்டுள்ளார். மேலும் அவர் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சேலம் மக்கள் முன்பு பிரச்சாரம் மேற்கொண்டு உரையாற்று உள்ளார்.