விஜயகாந்த் உயிரோடு இருக்கும்போதே விருது கொடுத்துருக்கணும்..
Subscribe செய்திகள் videos
விஜயகாந்துக்கு தற்போது மத்திய அரசு வழங்கியுள்ள பத்மபூஷன் விருது அவர் உயிரோடு இருந்தபோது கொடுத்திருக்க வேண்டும். தற்போது கொடுப்பது பாஜகவின் அரசியல் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.