மதுரை ரயிலில் எலி தொல்லை..மதுரை செல்லும் வைகை ரயிலில் எலி தொல்லை அதிகமாக உள்ளதாகவும் பயணிகள் வைத்திருக்கும் உணவு, பண்டங்கள், பைகள் என அனைத்தையும் கடித்து சூறையாடுவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது. மேலும் எலி ஒன்று அட்டகாசம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.