அதிமுகவின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்தது செல்லும். மேலும். ஓபிஎஸ் தொடர்ச்சியாக தொடர்ந்து வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நீக்கியது செல்லும் எனவும் நீக்கிய முறை தான் செல்லாது என நீதிபதி குமேரஸ்பாபு தெரிவத்துள்ளார்.