திமுகவின் வன்மம் தான் என்ஐஏ சோதனை.. நாம் தமிழர் நிர்வாகி பேட்டி..
1035 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
தேர்தல் நெருங்கும் நேரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபடும் சம்பவம் பாஜக மற்றும் திமுகவின் வன்மம் என நாம் தமிழர் கட்சி நிர்வாகி கார்த்திகேயன் பேட்டி அளித்துள்ளார்.