அதிமுகவை அளிக்க எவருக்கும் திராணியில்லை - எம்ஜிஆர் விஸ்வநாதன்
1161 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
அதிமுக கட்சி எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி, அதனை பாஜக, திமுக போன்ற எந்த கட்சிகளாலும் அழித்து விட முடியாது என எம்.ஜி.ஆர் விஸ்வநாதன் உறுதியாக பேட்டி அளித்துள்ளார்.