மோடி எத்தனை முறை வந்தாலும் ஜெயிக்க முடியாது.. டி.ஆர்.பி.ராஜா பேட்டி..
1055 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
தேர்தல் அறிக்கையில் கூறியதை பிரதமர் தற்போது வரை நிறைவேற்ற வில்லை எனவும் இது மோடி சுட்ட வடை எனவும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கிண்டல் செய்து பேட்டி அளித்துள்ளார்.