அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பஸ்சில் பயணம்!திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கோட்டூர் மற்றும் திருத்துறைப்பூண்டிக்கு நேரடியாக செல்ல பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாத நிலை இருந்து வந்தது. மக்களின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அதனை நிறைவேற்றி வைத்ததோடு அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார்.