அமைச்சர் செஞ்சி மஸ்தானை கடுமையாக திட்டினாரா பொன்முடி.?
1030 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
விழுப்புரம் மாவட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ரமலான் மாதத்தில் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தானை அமைச்சர் பொன்முடி கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது.