ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு..
ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு..
சேலத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென ஆய்வு மேற்கொண்டு அங்கு இன்றைய தினத்தில் பிரசவத்தில் பிறந்த குழந்தைக்காக ஆயிரம் ரூபாய் கொடுத்து சென்றார்.Updated: 11 Mar 2024, 3:46 pm