அதிமுக பாஜகவின் பி- டீமாக செயல்படுகிறது - கே பாலகிருஷ்ணன்பாஜக அதிமுக கட்சிகளை வீழ்த்துவதற்காக திமுக கூட்டணியில் உள்ளோம் அதிமுக பாஜகவின் பிடிமாக செயல்படுகிறது இந்த நாடாளுமன்ற தேர்தல் கடந்த அளவு கிடைத்த வெற்றி கூட இந்த முறை அதிமுகவால் பெற முடியாது என கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்