பலத்த காயத்தில் மம்தா பானர்ஜி.. பின்னணி என்ன.?
Subscribe செய்திகள் videos
மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.