தொடங்கியாச்சு சித்திரை திருவிழா.. மதுரை கள்ளழகர் கோயிலில் கோலாகல கொண்டாட்டம்..
1059 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா இன்று கொட்டகை முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்வுடன் தொடங்கியது. அந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் மேற்கொண்டனர்.