மருத்துவர்களை தண்டிக்க அக்கறை காட்டும் அமைச்சர், கோரிக்கையை மட்டும் நிறைவேற்றாதது ஏன்?
சுகாதாரத் துறையில் முன்னணி மாநிலம் என பெருமையாக தெரிவிக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாடு சுகாதார பட்ஜெட்டுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்? என அரசு மருத்துவர்கள் சட்ட போராட்டக் குழு வேதனையுடன் கேள்விகள் எழுப்பியுள்ளனர்.
Curated by Palanikumar M|TimesXP Tamil|4 Sept 2023