கன்னியாகுமரி தொகுதியில் காலூன்றுமா நாதக.. நான்கு முனை அரசியல் ரேஸ்..
Subscribe செய்திகள் videos
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் அதிமுக, நாம் தமிழர் கட்சி ஆகிய வேட்பாளர்களுக்குள் நான்குமுனை போட்டி நிலவில் வருகிறது.