திமுக கூட்டணிக்கு ஆதரவாக திருப்பூரில் கமல் பிரச்சாரம்..
1062 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திமுக தலைமையிலான கூட்டணியின் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.