2024ல் திமுக கூட்டணி, 2026ல் TVK? கமல் போடும் ஸ்கெட்ச் என்ன?
2260 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைய வாய்ப்புள்ளதா என்பது குறித்து விளக்கமாக பதில் தெரிவித்துள்ளார்.