போதைப் பொருள் கடத்தல் வழக்கு.. சிக்கும் பெரும்புள்ளிகள்..
Subscribe செய்திகள் videos
ஜாபர் சாதிக் என்ற நபர் சினிமா புரொடியூசராக இருக்கும் நிலையில் போதை பொருள் விற்பதாக அவர் தேடப்பட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.