கச்சத்தீவு விவகாரத்தில் திமுக செய்தது துரோகம் - ஜெயக்குமார்
1028 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்தபோது திமுக பல்வேறு ஒப்பந்தங்கள் போட்ட நிலையில் கச்சத்தீவை மீட்பதற்கும் ஒப்பந்தம் செய்திருக்கலாம். ஆனால் அதனை திமுக செய்யவில்லை என ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.