idumbavanam karthik latest speech - மணிப்பூர் விவகாரத்தை திசை திருப்பும் சீமான் - - manipur news
Subscribe செய்திகள் videos
மணிப்பூர் கலவரத்தை திசை திருப்பும் வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பதாக விமர்சனம் எழுந்த நிலையில் அது குறித்து நாம் தமிழர் கட்சியின் செய்திதொடர்பாளர் இடும்பாவனம் கார்த்தி பேசுகையில் பாஜக எதிர்ப்பில் நாதக உறுதியாக இருப்பதாகவும் இன கலவரம் குறித்து பேச காங்கிரஸ் திமுகவுக்கு தகுதியில்லை எனவும் காட்டமாக விமர்சித்தார்.