அதிமுக எழுச்சி மாநாடு ஜோதி - வழி அனுப்பிய முன்னாள் அமைச்சர்கள்
Subscribe செய்திகள் videos
மதுரையில் நாளை நடைபெறும் அதிமுக எழுச்சி மாநாட்டிற்கான ஜோதியை திண்டுக்கல் பைபாஸ் சாலையில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் வரவேற்று மதுரை நோக்கி வழி அனுப்பி வைத்தனர்.