இன்னும் அதிமுக பாஜக கூட்டணி.? சவுக்கு சங்கர் கூறும் ரிப்போர்ட்.!
Subscribe செய்திகள் videos
அதிமுக கூட்டணி இல்லாமல் பாஜக வாக்குகளை பெற முடியாது என பாஜகவுக்கு தெரியும், தற்போதும் பாஜகவினர் அதிமுக கூட்டணியை எதிர்பார்க்கின்றனர், ஆனாலும் அதிமுகவினர் கூட்டணி இல்லை என்பதில் நிலையாக உள்ளனர்.