சமூக அநீதி தெரிந்தால் தான் சமூக நீதி தெரியும்..
Subscribe செய்திகள் videos
சமூக நீதி என்றால் என்னவென்று தெரிய வேண்டும் என்றால் அதற்கு திராவிடம் என்றால் என்னவென்று முதலில் தெரிந்து இருக்க வேண்டும் என சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் மதிமாறன் பேசியுள்ளார்.