பெண் மருத்துவரை தாக்கும் முயற்சி.. நீலகிரியில் மருத்துவர்கள் கொந்தளிப்பு..
1032 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
குன்னூர் அருகே லாலி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவரை நபர் ஒருவர் தாக்க முயற்சி செய்துள்ளார். அவரை கைது செய்யாததை கண்டித்து மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.