இமாலய ஊழலை மூடி மறைக்க தான் இந்த சனாதன சர்ச்சை - மதிவாணன்
Subscribe செய்திகள் videos
பாஜக தனது இமாலய ஊழலையும் மணிப்பூர் கலவரத்தையும் குறித்து பேச வைக்காமல் இருப்பதற்காக தான் இந்த சனாதன சர்ச்சையை கையில் எடுத்துள்ளதாக திமுக செய்தி தொடர்பாளர் மதிவாணன் பேட்டி அளித்துள்ளார்.