பெண்கள் முன்னேற்றத்திற்காக இயங்கும் ஆட்சி தான் திமுக - கனிமொழி எம்பிபெண்களுக்காக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போது உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் செய்த நல திட்டங்களை மேற்கோள் காட்டி எப்போதும் திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான ஆட்சியாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேட்டி அளித்துள்ளார்.