பழனி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம்
1158 views
சப்ஸ்கிரைப் news வீடியோஸ்
லைக்
கருத்து
ஷேர்
பழனி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடிகள் எடுத்தும் ,படிப்பாதையில் சூடம் ஏற்றியும் , பெண்கள் தீபம் ஏற்றியும் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர்.
news|Curated by B Gowtham|TimesXP TamilUpdated: 9 Aug 2023, 4:19 pm