நாகை டூ இலங்கை.. பயணிகள் கப்பல் போக்குவரத்து துவக்கம்.!
1133 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
நாகையில் இருந்து இலங்கைக்கு வருகிற பத்தாம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்பட உள்ளது. ஒரு நபருக்கு 6500 டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.