Sweet எடு கொண்டாடு..இனிப்பு ஊட்டி மகிழ்ந்த மல்லிகார்ஜூன கார்கே!ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு அவரிடமிருந்து பறிக்கப்பட்ட எம்.பி பதவியை மீண்டும் மக்களவை செயலகம் வழங்கியுள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உட்பட காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்