தளபதியாக இருந்தவர் தலைவராகிவிட்டார் - கோவை விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகி பெருமிதம்
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் அவரது கட்சியில் பெயர் தமிழக வெற்றிக்கழகம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். அதனைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க கோவை தெற்கு மாவட்ட நிர்வாகி தங்களது கட்சியை தலைவர் விஜய் பதிவு செய்தது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.