தொடர்ந்து கேட்டும் நிதி தரவில்லை.. தேர்தல் பரப்புரையில் விளாசிய முதலமைச்சர்..
1060 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
10 ஆண்டு காலமாக எதை நீங்கள் சாதித்தீர்கள், பதில் கூறுங்கள் பிரதமரே என முதலமைச்சர் ஸ்டாலின் நாங்குநேரியில் நடைபெற்ற திமுக தேர்தல் பரப்புரையில் மேடையில் உரையாற்றியுள்ளார்.