மத்திய தலைமை சொல்லி அண்ணாமலை பேசுகிறாரா? - கே.எஸ்.அழகிரிகூட்டணியில் இருந்து கொண்டே அந்த கட்சி குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்து வருகிறார். இதை அண்ணாமலை தான் செய்கிறாரா அல்லது மதிய தலைமை அவரை இப்படி பேச வைக்கிறதா என தெரியவில்லை என்று கே.எஸ்.அழகிரி பேட்டி அளித்துள்ளார்.