மாமுல் வாங்குறது தான் திமுக காரங்க வாடிக்கை - அண்ணாமலைதிருச்சி மாவட்டம் லால்குடியில் பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திமுகவினரின் சாதனை என சில விஷயங்களை அண்ணாமலை கட்டவிழ்த்து உள்ளார். அப்போது மாமுல் வாங்குறது திமுக காரங்க உடம்பு முழுவதும் பரவி உள்ளதாக பேசி உள்ளார்.