அண்ணாமலையின் பாதயாத்திரையான "என் மண் என் மக்கள்" அவருக்கு 2024 நாடாளுமன்றம் தேர்தலில் அவருக்கு வெற்றியை கொடுக்குமா மேலும் தற்போது நடத்தி வரும் பாதயாத்திரை மக்கள் மத்தியில் எந்த மாதிரியான பிம்பத்தை கொடுத்துள்ளது என்பதை பற்றி பத்திரிக்கையாளர் சண்முகம் சுந்தரம் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்